skip to main
|
skip to sidebar
என்னுடன்........
எனக்கும், என் நண்பர்களுக்குமான இடைவெளி........
Thursday, June 8, 2017
திருட்டு !..
திருட ஒன்றும் இல்லாதவன் வீட்டின் கதவுகளாய்,
திறந்தே கிடக்கிறது
என் மனது.
நீ திருட வருவாய் என !...
Friday, February 17, 2017
மாட விட, வளக்குறவன் முக்கியம்...
எல்லாத்துக்கும் போராடுறவன், சல்லிக்கட்டுக்கும் வந்தா
ஆதரிக்கலைனாலும் எதுக்கக்கூடாது ...
எதுக்குமே பொங்காதவன் சல்லிக்கட்டுக்கு பொங்குன்னா
எதுக்கலைனாலும், ஆதரிக்க கூடாது ..
Friday, June 29, 2012
தலைப்பில்லாத கவிதை...
அந்தி
மாலை
என்
மடியில் அவள்.
உன்
கன்னத்தில்
ஒரே
ஒரு
அடி
,
அடிக்கவா
?
என்றேன்
.
கொஞ்சம்
தயக்கத்தோடு
சரி
என்றவாறு
தலையசைத்தாள்
.
செல்லமாக
ஒரு
கன்னத்தில்
அறைந்தேன்
..
அடுத்தகணம்
அவள்
செய்கையால்
அதிர்ந்தேன்
.
ஒருவித
நடுக்கத்தோடு
கண்ணீரை
துடைத்துக்கொண்டே
அவளை
கட்டி
பிடித்துக்கொண்டேன்
..
அவள்
,
பைபிளை
படித்தறியாத
,
புத்தனை
பற்றி
தெரியாத
,
அகிம்சை
எனவென்றரியாத
,
என்
இரண்டு
வயது
மகள்
.
//
செல்லமாக
ஒரு
கன்னத்தில்
அறைந்தேன்
..
சிரித்துக்கொண்டே
daddy
இந்த
கன்னத்துல்ல
அடி
என்று
இன்னொரு
கன்னத்தைக்
காட்டினாள்
.
அடுத்தகணம்
அவள்
செய்கையால்
அதிர்ந்தேன்
.
ஒருவித
நடுக்கத்தோடு
கண்ணீரை
துடைத்துக்கொண்டே
அவளை
கட்டி
பிடித்துக்கொண்டேன்
..
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
நான் ???
ஜோன்ஸ்
யாதும் ஊரே, யாவரும் கேளிர்
Many will call me an adventurer - and that I am, only one of a different sort: one of those who risks his skin to prove his platitudes. -- CHE
View my complete profile
படித்து கொண்டிருப்பது.....
வ.ஐ.ச ஜெயபாலன் கவிதைகள் - பெருந்தொகை ; அடையாள அரசியல்
படித்ததில் பிடித்தது
அனார்யா - நாதியற்றவன்
அமெரிக்க உளவு குறிப்புகளின் பின்னணியிலிருந்து சே
உன்னை போல் ஒருவன்
ஊரும் சேரியும்
ஏழு தலைமுறைகள்
ஒரு புளிய மரத்தின் கதை
சோலகர்தொட்டி
நான் ஏன் இந்து அல்ல
நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி
பிடல் காஸ்ட்ரோ
வேண்டும் விடுதலை
படங்களில்.....
Color purple
Gandhi
Life is Beautiful
The Bicycle Theft
Backups
▼
2017
(2)
▼
June
(1)
திருட்டு !..
►
February
(1)
►
2012
(4)
►
June
(2)
►
April
(1)
►
February
(1)
►
2011
(2)
►
October
(1)
►
August
(1)
►
2010
(3)
►
December
(1)
►
May
(1)
►
March
(1)
►
2009
(8)
►
December
(2)
►
November
(1)
►
October
(4)
►
September
(1)
Dont be Follow