class முடிந்து driver i போல நானும் சாவகாசமாக office ku வந்தேன். மணி 11.30. வீட்டில் இருக்கும் ம்னைவி நாபகம் தேவை இல்லாமல் வர 9.30 கு வீட்டுக்கு போனேன். (ஆபீஸ் ல என்ன பண்ணினேன்னு கேக்ககூடாது - அது தனி அத்தியாயம் ). ரொம்ப நாள் ஆச்சு, வாங்க கொஞ்ச நேரம் வெளில காத்தாட உக்காந்து பேசலாம் - நு சொன்ன அவ கிட்ட முகத்த காட்டி விட்டு, ஓஷோ வை கையில் எடுத்தேன். எனக்கு இன்னும் ஒரு காரணமும் இருந்தது. தேதி 30. இப்படியாக என் ஒரு நாள் கழிந்தது.
சில நாட்களாக (மாதங்களாக / வருடங்களாக) என் நண்பர்களுடனான இடை................................... வெளி அதிகமானது (காரணம் ஏதும் இல்லை - சொல்ல கூடிய அளவுக்கு).
so வேலை இல்லாத வெட்டி பொழுதுகளில் எனக்கு தோன்றின ஐடியாவால் , இடை வெளியை இனும் அதிகமாகும் முயற்சி தான் இது....
இடைவெளி அதிகமாகும்................................
நீங்க என்ன எழுதுறிங்க என்பதை விட, எழுதுரிங்கங்கறது ரொம்ப சந்தோசமா இருக்கு.
ReplyDelete// சில நாட்களாக (மாதங்களாக / வருடங்களாக) என் நண்பர்களுடனான இடை................................... வெளி அதிகமானது (காரணம் ஏதும் இல்லை - சொல்ல கூடிய அளவுக்கு). //
இந்தப் பக்கம் இருந்து "இடைவெளி"யே இல்லைன்னு கத்திக்கிட்டு இருக்கோம்.
நீங்க ரெண்டு அடி (தூரம் என்பது தூரத்தை குறிப்பத்தில்லை! ) தள்ளி நின்னுகிட்டு இடைவெளி அதிகமாகும்னு மிரட்டுறிங்க.
எது எப்படியோ,
உங்கள் பதிவுகள் இல்லாத இடைவெளிய குறைக்கத்தான் போகுதுங்கற சந்தோசத்தோடு,
தாமோதரன்.